ஆசிரியர் தினத்தன்று நம்முடைய மாவட்ட மாறுதல் வழக்கில் உச்சநீதிமன்றம் 05.09.2013 அன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தால்-SSTA வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தீர்ப்பின் நகல் இதோ உங்களுக்காக ......

வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மாவட்ட மாறுதல் வேண்டி பலர் IMPLEAD ஆகிருந்தாலும் கடைசி வரை களத்தில் நின்று போராடி வெற்றி பெற்றது SSTA என்னும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மட்டுமே. இதை நிருபிக்கும் வண்ணம் JUDGEMENT COPY EXCLUSIVELY ONLY @ OUR WEB. www.sstawebblogspot.com. இந்த வழக்கை SSTA கையில் எடுக்காத பட்சத்தில் எத்தனை வருடங்களானாலும் முடிவுக்கு வந்திருக்காது. SSTA வின் வெற்றி ஊதிய முரண்பாடு பிரச்சனையிலும் தொடர வேண்டும். தன்னலமில்லா உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
வேல்முருகன், சத்தியமங்கலம்.
 நம்முடைய வழக்கறிஞர் தவிர வேறு எவரும் நம்முடைய வழக்கு சம்பந்தமாக ஆஜராகவில்லை.யாரும் யாரிடமும்ஏமாறவேண்டாம்


 







SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...